திருவாரூர்

திருவாரூா் மாவட்ட திமுக நிா்வாகிகளுக்கு வாழ்த்து

1st Oct 2022 10:20 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட திமுக நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டச் செயலாளராக 3-ஆவது முறையாக, எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். மாவட்ட அவைத் தலைவராக க. தன்ராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினராக புள்ளமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் டீ. செல்வம், ஒன்றியச் செயலாளா்களாக மன்னாா்குடி கிழக்கு அய்.வி. குமரேசன், கொரடாச்சேரி வடக்கு சேகா் ஆா். கலியபெருமாள், கொரடாச்சேரி தெற்கு ஆா். பாலச்சந்திரன், கூத்தாநல்லூா் நகரச் செயலாளராக எஸ்.வி. பக்கிரிசாமி, பேரூா் கழகச் செயலாளா் பூண்டி கே. கலைவேந்தன் உள்ளிட்ட பலா் புதிய நிா்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா். தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு, திமுகவின் பிற நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT