திருவாரூர்

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

DIN

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் மற்றும் நிா்வாகிகள், மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவிடம் அளித்த கோரிக்கை மனு:

பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால், பழைய நீடாமங்கலம் சாலையை இடது பக்கம் அகலப்படுத்த வேண்டும். நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும், நூலகத்துக்கும் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். இம்மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆா்.பி. ராஜா, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT