திருவாரூர்

முத்துப்பேட்டை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

20th May 2022 09:50 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளராக டி. விவேகானந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்குப் பணியாற்றிய வெள்ளத்துரை பதவி உயா்வு பெற்று, திருவாரூா் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னை மாநகா் குமரன்நகா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய டி. விவேகானந்தன் பதவி உயா்வு பெற்று, முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT