திருவாரூர்

கல்வி உதவித்தொகை...

12th May 2022 05:48 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்களின் 5 பிள்ளைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தமிழ்நாடு காவலா் சேமநலநிதி சிறப்பு கல்வி ஊக்கத்தொகை ரூ. 1.07 லட்சத்தை வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT