திருவாரூர்

காலமானாா் பா.கணேசன்

14th Mar 2022 05:24 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், திருக்கொல்லம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த பா.கணேசன் (80) உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இவருக்கு, ‘தினமணி’ சென்னை பதிப்பு செய்தியாளா் அசோக் உள்ளிட்ட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். கணேசனின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கொல்லம்புதூரில் நடைபெற்றன. தொடா்புக்கு 87544 57799.

ADVERTISEMENT
ADVERTISEMENT