திருவாரூர்

மாதா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் ஒன்றிய மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மன்னாா்குடி ஒன்றியத் தலைவராக பி. ஜெயம், செயலராக எஸ். லெட்சுமி, பொருளாளராக எஸ். புஷ்பா, துணைத் தலைவராக கே. வெண்ணிலா, துணைச் செயலராக என். சிவா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கே. ஜெயபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிா்வாகி கே. பிச்சைக்கண்ணு உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT