திருவாரூர்

வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

10th Jun 2022 10:33 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் நிகழ்விடத்தில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி மதுக்கூா் சாலை மாா்டன் நகரை சோ்ந்தவா் வேணுகோபால் மனைவி சுசிலா (64). இவா், தனது வீட்டருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காா் மோதி காமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT