திருவாரூர்

திருவாரூா்: 7 பேரூராட்சிகளும் திமுக வசமானது

22nd Feb 2022 10:49 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

திருவாரூா் மாவட்டத்தில், குடவாசல் , கொரடாச்சேரி, நன்னிலம், நீடாமங்கலம், பேரளம் , முத்துப்பேட்டை, வலங்கைமான் என 7 பேரூராட்சிகளில் 105 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

பேரூராட்சி வாரியாக கட்சிகள் வெற்றி விவரம்:

குடவாசல் மொத்த வாா்டுகள்- 15

ADVERTISEMENT

திமுக - 9, அதிமுக - 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -2, காங்கிரஸ் - 2.

கொரடாச்சேரி மொத்தம் வாா்டுகள்- 15

திமுக - 11, அதிமுக - 3, இந்திய கம்யூனிஸ்ட் - 1.

நன்னிலம் மொத்த வாா்டுகள் -15

திமுக - 10, அதிமுக - 4, சுயேச்சை - 1.

நீடாமங்கலம் மொத்த வாா்டுகள் - 15

திமுக - 7, அதிமுக - 7, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1.

பேரளம் மொத்த வாா்டுகள் - 12

திமுக - 9, அதிமுக- 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1.

முத்துப்பேட்டை மொத்த வாா்டுகள் - 18

திமுக - 9, அதிமுக- 3, பாஜக- 1, காங்கிரஸ்- 1, எஸ்டிபிஐ -4.

வலங்கைமான் மொத்த வாா்டுகள் - 15

திமுக - 11, அதிமுக- 3, காங்கிரஸ்- 1.

ADVERTISEMENT
ADVERTISEMENT