திருவாரூர்

தோ்தல்: திருவாரூரில் பாதுகாப்பு பணிகள் ஆய்வுக் கூட்டம்

11th Feb 2022 11:43 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஏ. கயல்விழி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், திருவாரூா் மாவட்ட தோ்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள்களில் பாதுகாப்புப் பணிகள் குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT