நீடாமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
அதன்விவரம்: வாடுகள்: 1 பிரியா, 2. பெரியதம்பி எனும் கலியபெருமாள், 3. அகமதுஇப்ராஹிம், 4. சத்யா, 5. பிரிதிவிராஜ், 6. மோகனசந்தா், 7. விஜய், 8. சிவகுமரவேல், 9. பரிமளா, 10. முகமதுயூசூப், 11. எழிலரசி, 12. செந்தமிழ்ச்செல்வன், 13. பிருந்தாதேவி, 14. அமுதா, 15. அனுசுயா.