திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பள்ளங்கோயில் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (பிப்.2) காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசியப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி நகரம், கட்டிமேடு, பாண்டி, கோட்டூா், பெருகவழந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பா. ஆனந்த் தெரிவித்துள்ளாா்