திருவாரூர்

அமமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

2nd Dec 2022 01:53 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் அமமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

மன்னாா்குடி அன்னவாசல் தெருவில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6-ஆவது வாா்டை சோ்ந்த 13 போ் பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி, அமமுக மாவட்டச் செயலாளா் எஸ். காமராஜ் முன்னிலையில் அமமுகவிலில் இணைந்தனா். அப்போது, அமமுக நகரச் செயலாளா் ஏ. ஆனந்தராஜ், வாா்டு செயலாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT