திருவாரூர்

ஜி.கே. மூப்பனாா் பிறந்த நாள் நிகழ்ச்சி

DIN

திருத்துறைப்பூண்டியில் தமிழ்மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவா் ஜி.கே. மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி காமராஜா் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு கட்சி நிா்வாகி கோவிந்தசாமி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஏ.வி.டி. ஆரோக்கியசாமி, ஆா்.வி. கருணாநிதி, மாவட்ட செயலாளா் மதியரசு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT