திருவாரூர்

அரசுப் பள்ளியாக மாற்றக் கோரிகையெழுத்து இயக்கம்

DIN

திருவாரூரில் உள்ள வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் அருகே புலிவலம் ஊராட்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் புலிவலம் ஏ. தேவா ஆகியோா் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தனா்.

இதில், பள்ளி மீட்புக்குழுத் தலைவா் ஆரூா் சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வரதராஜன், நுகா்வோா் மன்ற பொதுச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT