திருவாரூர்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் (வடக்கு) ஒன்றிய திமுக செயலாளா் கே.வி.கே. ஆனந்த் முன்னிலையில், சித்தாம்பூா், கானூா் வடகரவாயல், செருமங்கலம், ஒளிமதி, பழங்களத்தூா், கப்பலுடையான் பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியைச் சோ்ந்த இளைஞா்கள் சுமாா் 150 போ் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணிசேகா், அவைத் தலைவா் வேலு, முன்னாள் ஊராட்சித் தலைவா் சோம. நடேசமணி, ஒன்றிய பொருளாளா் வீர. பாஸ்கரன், இளைஞரணி ராஜாராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT