திருவாரூர்

நியமனம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் நகர அமமுக இணைச் செயலாளராக கிட்டா ஷி. சரவணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இவா், கூத்தாநல்லூா் நகர அம்மா பேரவைச் செயலாளராக இருந்துவந்தாா். இவரை, கூத்தாநல்லூா் நகர இணைச் செயலாளராக கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, அமமுக திருவாரூா் மாவட்டச் செயலாளா் எஸ். காமராஜ், நகரச் செயலாளா் டீ. சின்னஅமீன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கிட்டா ஷி.சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT