திருவாரூர்

நீா், மோா் பந்தல் திறப்பு

4th Apr 2022 10:53 PM

ADVERTISEMENT

திருவாரூா் சட்டப்பேரவை அலுவலகம் முன் திமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, பொதுமக்களுக்கு இளநீா், நுங்கு, மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் பிரகாஷ், நகா்மன்ற துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT