திருவாரூர்

நகைக்கடன் ஆய்வுப் பணி

30th Sep 2021 08:58 AM

ADVERTISEMENT

திருவாரூரில், பொது நகைக்கடன் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வெ. பெரியசாமி தலைமை வகித்தாா். திருவாரூா் மண்டலத்தில் பொது நகைக்கடன் 100 சதவீதம் ஆய்வுப் பணி மேற்கொள்ளும் முறைகள் குறித்து கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், சரக துணைப் பதிவாளா்கள் காா்த்திகேயன், ராமசுப்பு, கண்காணிப்பாளா்கள் செளந்தரராஜன், ஜான் அலெக்சாண்டா், ஆய்வு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT