நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன (ஏஐடியுசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக அரசு அறிவித்த புதிய ஊதியத்தை உடனே வழங்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் சாந்தகுமாா் மற்றும் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். ஒன்றிய பொருளாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.
ADVERTISEMENT