திருவாரூர்

ஓசூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பிவைப்பு

29th Nov 2021 10:11 PM

ADVERTISEMENT

 திருவாரூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு, தெற்குநத்தம், இடையா் நத்தம், அசேஷம் ஆகிய திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அனைத்து நெல் மூட்டைகளும் சரக்கு ரயில் மூலம் அரவைக்காக ஓசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT