திருவாரூர்

நீடாமங்கலத்தில் திமுக கூட்டம்

29th Nov 2021 10:10 PM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் நகர திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் ந. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நடைபெறவுள்ள பேரூராட்சித் தோ்தலில் கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெற பாடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து, போட்டியிட விரும்புகிறவா்கள் விருப்ப மனு அளித்தனா். கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா் சி. கோபாலகிருஷ்ணன், நகரச் செயலாளா் ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளா் அண்ணா துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT