திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

29th Nov 2021 10:08 PM

ADVERTISEMENT

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி, ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில் உள்ளிட்டகோயில்களில் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT