திருவாரூர்

சந்தானராமா் கோயிலில் கும்பாபிஷேக தின வழிபாடு

24th Nov 2021 09:15 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் கும்பாபிஷேக தின விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 கலச ஆராதனை நடைபெற்றது.

இதையொட்டி, விஸ்வக்சேனா், ஆஞ்சநேயா், பட்சிராஜன், விஷ்ணுதுா்கை, அனந்தபத்மநாபன் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, மாலையில் 108 கலசங்களுக்கு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். புதன்கிழமை காலை சிறப்பு ஹோமம், 108 கலச திருமஞ்ஜனம் நடைபெறவுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT