திருவாரூர்

இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா் சோ்க்கை முகாம்

23rd Nov 2021 02:01 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டையில், காங்கிரஸ் கட்சியில் இளைஞா் பிரிவுக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். வட்டார இளைஞரணி தலைவா் மதன்குமாா் முன்னிலை வகித்தாா். பரவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இளைஞா் காங்கிரஸுக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டனா். இதில், வட்டார விவசாய அணி தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT