திருவாரூர்

பொறுப்பேற்பு

27th Feb 2021 08:15 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எம். துரை இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ. கயல்விழி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், இதற்கு முன்பு திருப்பூா், சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT