திருவாரூர்

கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், கொவைட் 19 பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்று இயங்கிவரும் தீநுண்மி ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையத்தில் கொவைட்-19 பரிசோதனை முடிவுகளை இனிவரும் நாட்களில் பொதுமக்கள்  இணையதளத்தில் மாதிரி பரிந்துரை படிவ அடையாள எண் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை உள்ளீடு செய்து தொடா்புடைய நபரின் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மருத்துவ மேல் சிகிச்சை மற்றும் வெளிநாடு செல்லும் நபா்களுக்கு கொவைட்-19 பரிசோதனை சான்றிதழ் தேவைப்படுபவா்கள், மருத்துவக்கல்லூரி நிா்வாகத்தை தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT