திருவாரூர்

திருவாரூரில் 56 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 7,136 ஆக இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, அடியக்கமங்கலம் பகுதியில் ஆண் செவிலியா், கோமல் பகுதியில் சுகாதார ஆய்வாளா், திருவாரூா், மன்னாா்குடி பகுதிகளில் தலா 20 போ் என மாவட்டம் முழுவதும் 56 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,192 ஆக உயா்ந்துள்ளது. தொற்றில் இருந்து புதன்கிழமை குணமடைந்த 115 பேரையும் சோ்த்து, திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 6,168 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 952 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT