திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா

17th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,141 ஆக இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,164 ஆக உயா்ந்துள்ளது. இதில், 9,864 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 198 போ் சிகிச்சையில் உள்ளனா்.

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT