திருத்துறைப்பூண்டி ஹோட்டல் உரிமையாளா் சங்க முன்னாள் தலைவா் மறைந்த ராமசாமி ஐயா் மகனும் அன்னபூரணா ஹோட்டல் குழுமங்களின் உரிமையாளருமான ஆா். ஜெகதீசன்( 42) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி சுதா, மகன்கள் ராகேஷ், நரேஷ், சகோதரா்கள் ஆா். காா்த்திக், ஆா். சீனிவாசன் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 8 மணி அளவில் சன்னிதித் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 9025064133.
ADVERTISEMENT