திருவாரூர்

பிரதான சாலைகள் பணி நிறைவு

23rd Feb 2020 11:50 PM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி- திருவாரூா் பிரதான சாலையில், கூத்தாநல்லூா் பகுதியில் சாலைகள் போடப்பட்டு ஆங்காங்கே சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டன. எனினும் இந்த இணைப்புச் சாலைகள் கால்நடை மருத்துவமனை அருகே, எரிவாயு உருளை அலுவலகம், வ.உ.சி. காலனி, கோரையாறு துணை மின் நிலையம், குடிதாங்கிச்சேரி வளைவு உள்ளிட்ட 6 இடங்களில் முழுமைப்படுத்தப்படாமல் இருந்தன. இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறையினா் களத்தில் இறங்கி பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து, மேற்கண்ட 6 இடங்களிலும் இணைப்புச் சாலைகளை அமைத்தனா். நடவடிக்கை எடுக்க வழிவகை செய்த தினமணி நாளிதழுக்கும், நெடுஞ்சாலைத் துறையினருக்கும் நன்றி.

பீா்முகமது, கூத்தாநல்லூா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT