கூத்தாநல்லூா் 5- ஆவது வாா்டு, சிஸ்தி நகரைச் சோ்ந்த திமுக வா்த்தக அணி துணை அமைப்பாளா் டொக்கு சாதிக் பாட்சா (51) திங்கள்கிழமை (பிப்ரவரி 3) காலமானாா்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, பெரியப்பள்ளி வாயில் கொல்லையில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 7502222408.