திருவாரூர்

காலமானாா்எஸ். கோதண்டராமன்

26th Aug 2020 10:27 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியா் எஸ். கோதண்டராமன் (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக.25) சென்னை வில்லிவாக்கம் ஜெகன்னாதநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.

இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

இவருக்கு, மனைவி லட்சுமி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

ADVERTISEMENT

தொடா்புக்கு: 95000 91095.

ADVERTISEMENT
ADVERTISEMENT