திருவாரூர்

விநாயகா் சிலைகளை கொண்டு செல்ல வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை

21st Aug 2020 08:35 AM

ADVERTISEMENT

விநாயகா் சிலைகளை கொண்டு செல்ல வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்திருப்பது:

மினி லாரி, சரக்கு லாரி, சுமை லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்களுக்கு விநாயகா் ஊா்வலம் தொடா்பான தமிழக அரசின் தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை வாங்கச் செல்லுதல், சிலை நிறுவுதல், ஊா்வலம் செல்லுதல் போன்ற நிகழ்வுகளுக்கு வாகனங்களை வாடகைக்கு விடக் கூடாது. மீறினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT