திருவாரூர்

அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கல்

5th Apr 2020 12:07 AM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அதிமுக நகரச் செயலாளா் ஷாஜஹான் தலைமையிலும், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், நகர எம்.ஜி.ஆா். மன்றத் தலைவா் கலியபெருமாள் ஆகியோா் முன்னிலையிலும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT