திருவாரூர்

சதுரங்க வல்லபநாதர் கோயிலில் பூச்சொரிதல் விழா

17th Sep 2019 07:52 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 
இக்கோயிலில் அருள்பாலித்து வரும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு 4-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி, அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 
சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பூச்சொரிதல் நடந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT