திருவாரூர்

விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்

4th Sep 2019 09:12 AM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து புறப்பட்ட விஸ்வரூப விநாயகர் ஊர்வலம், நகரின் பிரதான வீதிகளில் வலம் வந்து பின்னர் கோரையாற்றில் கரைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீடாமங்கலம்  போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT