திருவாரூர்

தேசிய மாணவர் படைக்கு மாணவர்கள் தேர்வு

4th Sep 2019 09:14 AM

ADVERTISEMENT

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படைக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் தேர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், 8-ஆம் வகுப்பு மாணவர்களில் 58 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கும்பகோணம் ராணுவ எட்டாவது பட்டாலியன் ரெஜிமென்டிலிருந்து நாயப் சுபேதார் எஸ்.லோகன்  மற்றும் ஹவில்தார் பீஜேந்தர் ஆகியோர் மாணவர்களைத் தேர்வு செய்தனர். நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் ந. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை அலுவலர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT