திருவாரூர்

காலமானார்: இரா.ஜெயபாலன்

4th Sep 2019 09:11 AM

ADVERTISEMENT

மன்னார்குடியை அடுத்த ராயபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற திருச்சி மண்டல வேளாண்மை இணை இயக்குநர் இரா. ஜெயபாலன் (75) உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானார். 
அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை (செப்டம்பர் 4) ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெறும். இவருக்கு மனைவி தமிழரசி, மகன், மகள் உள்ளனர். ஜெயபாலன், திராவிடர் கழக மாநில விவசாய அணி செயலர் இரா. கோபாலின் சகோதரர் ஆவார். விவரம் அறிய 99442 71712, 97513 12188.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT