திருவாரூர்

ஒன்றியக்குழு உறுப்பினருக்கு வாக்கு சேகரிப்பு

26th Dec 2019 08:33 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி ஒன்றியம் 3-ஆவது வாா்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினா் வாக்குகள் சேகரித்தனா்.

3-ஆவது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் வனிதா அருள்ராஜனுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கண்ணையன், சிவதாஸ், ராமதாஸ், கணேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் வடகோவனூா், தென்கோவனூா், வாக்கோட்டை, தெற்குப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாக்குகள் சேகரித்தனா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT