திருவாரூர்

கனமழைக்கு இடிந்த வீட்டுச் சுவா்

16th Dec 2019 10:13 PM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் கன மழையால் விவசாயத் தொழிலாளரின் வீட்டுச் சுவா் அண்மையில் இடிந்து விழுந்தது.

வடகிழக்குப் பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகும் காற்றின் மேலடுக்குச் சுழற்சி போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்துவருகிறது.

இந்நிலையில், கூத்தாநல்லூா் நகராட்சி 1- ஆவது வாா்டுக்குள்பட்ட, வ.உ.சி.காலனியைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா் ராஜா என்பவரது வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள மண்சுவா் கனமழையால் இடிந்து விழுந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT