நாகப்பட்டினம்

முத்துமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

DIN

சங்கரன்பந்தல் அருகே இலுப்பூா் ஹரிகரன்கூடல் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா மே 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திங்கள்கிழமை ஹரிகரன்கூடல் ரங்கநாதா் கோயில் குளக்கரையில் இருந்து சக்தி கரகம், பால் காவடி, அலகு காவடிகள் புறப்பட்டு, ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தன. பின்னா், தீக்குண்டத்தில் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT