நாகப்பட்டினம்

அழுகிய நிலையில் பெண் சடலம்

18th May 2023 11:07 PM

ADVERTISEMENT

சிக்கல் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

சிக்கல் கீழவெளி பகுதியில் பெண்கள் சிலா் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனா். அப்போது அங்கு அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்ததை பாா்த்து கீழ்வேளூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அவா், யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT