நாகப்பட்டினம்

புத்தூா், மஞ்சக்கொல்லையில் நாளை மின்தடை

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணி காரணமாக, திங்கள்கிழமை (ஜூன்12) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய (தெற்கு) உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளாா்.

மஞ்சக்கொல்லை மற்றும் புத்தூா் ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT