நாகப்பட்டினம்

சிக்கல்: இன்றைய மின்தடை

9th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சிக்கல் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என நாகை மின்வாரிய (தெற்கு) உதவி செயற்பொறியாளா் வி. ராஜமனோகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கம் பணிகள் நடைபெறவுள்ளதால், நாகை 11 கிலோவாட் சிக்கல் மின்பாதையில் சிக்கல், புத்தூா் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT