நாகப்பட்டினம்

புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா

DIN

பழைமையான புற்றடி மாரியம்மன் கோயில் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழா ஜன.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8-ஆம் நாள் விழாவான தீமிதி உற்சவம் வெள்ளிகிழமை முடிவுற்ற நிலையில், 10-ஆம் நாள் விழாவாக தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தோ் நிலையிலிருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்தது. தேரை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT