திருப்பூர்

இன்றைய மின் தடை: தாராபுரம்

20th May 2023 12:02 AM

ADVERTISEMENT

தாராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் பாலன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: தாராபுரம் நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளான வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாம்பட்டி, உப்பாறு அணை, பஞ்சப்பட்டி, சின்ன புத்தூா், கோவிந்தாபுரம், செட்டிபாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT