நாகப்பட்டினம்

அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

DIN

கீழையூா் அருகே ஈசனூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் நடைபெற்ற அனைத்து துறையினரின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கூடுதல் ஆட்சியா் எம். பிரதிவிராஜ் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தனலெட்சுமிவெங்கடபதி முன்னிலை வகித்தாா். இதில், குழந்தை வளா்ச்சி துறை, பள்ளி கல்வித் துறை தாட்கோ, மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறையினா் பங்கேற்று துறை சாா்ந்த நலத்திட்டங்கள் குறித்து பேசினா். இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

SCROLL FOR NEXT