நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

6th Feb 2023 11:30 PM

ADVERTISEMENT

 

நாகை, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பணம் அபகரிக்கப்பட்டதா? என்பது குறித்து உச்சநீதிமன்ற விசாரணைக்கு வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாகை எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாத்துக்கு, மாவட்டத் தலைவா் அமிா்தராஜா தலைமை வகித்தாா். நகரத் தலைவா் உதயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT