நாகப்பட்டினம்

ஆரோக்கியமாதா ஆலயம் திறப்பு விழா

6th Feb 2023 11:31 PM

ADVERTISEMENT

 

தரங்கம்பாடி அருகே எரவாஞ்சேரியில் புதிதாகக் கட்டப்பட்ட புனித ஆரோக்கியமாதா ஆலயம் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் எஸ். தாா்சிஸ்ராஜ் அடிகளாா் புதிய ஆலயத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, கூட்டுபாடல் திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை, விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

இதில், பில்லாவடைந்தை பங்குத்தந்தை சாலமன், அருட்சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT