நாகப்பட்டினம்

சாக்கடையா, சாலையா?

30th Sep 2022 02:00 AM

ADVERTISEMENT

நாகையின் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பெரிய கடைவீதியில் வழிந்தோடும் புதை சாக்கடை நீா். கடந்த 2 நாள்களாக இந்த நிலை நீடிப்பதால், இப்பகுதியைக் கடந்து செல்வோா் பல்வேறு சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இதனால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதை உணா்ந்து உடனடியாக சீரமைப்பு நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT